கிணற்றை விற்ற ஓ.பன்னீர்செல்வம்! அதிர்ச்சியில் தேனி மக்கள் | O. Panneerselvam
2020-11-06
2
THENI மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் 18 சென்ட்டில் மூன்று ராட்சசக் கிணறுகள் உள்ளன.
panneerselvam sell his land in theni.